திருமகள்


நீண்டகால இடைவெளிக்குப்பின் பார்த்திபனின் கதை, உயிரோடு இருப்பதற்கான சமிக்கையாக கொள்ளலாம்,

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே
இந்த நாள் அன்று போல் இல்லையே,
அது ஏன் என்று சொல்லாம் போல இருக்கு.

சரி, கதையில பல பேர் சம்பந்தமான உங்களுக்கு இருக்கிற பயத்தில அதுகள எல்லாம் தொடாம கதைய எழுதி முடிச்சிட்டிங்க.

பெண்உரிமைப் போராளிகள் தாக்குவார்கள் என்ற பயம் வந்தால் தான், பெண்கள் தொடர்பாக புனையப்படும் இழி சொற்களைத் தவிர்ப்பீர்களோ?


tamilcircle.net

Leave a comment