கதையோட

சமைச்சுப் போட்டது, தங்கட கையெழுத்தில அழகாய் எழுதித் தந்தது, போட்டோக்கொப்பியள் எடுக்க நிதி பகிர்ந்தது,ஒவ்வொரு ஒற்றையா கோத்துத் தந்தது, அச்சாக்கிக் தந்தது, தட்டச்சினது, படங்கள் கீறினது, விவாதிச்சது, விமர்சித்தது, திருத்தினது, ஆய்வு செய்தது, காணாமப் போனா திரும்பக் கூட்டிவந்து எழுத வைச்சது, தங்கட சஞ்சிகைகள்/தொகுப்புகளில வெளியிட்டது, மறுபிரசுரம் செய்தது, கதையளைத் தொகுத்து வெளியிட பதினைஞ்சு வருசத்துக்கு முந்தியே வெளிக்கிட்டது, இப்ப செய்து முடிச்சது… எண்டு கூடவே இருந்த/இருக்கிற நண்பர்கள், நேரில் சந்தித்தேயிராத நண்பர்கள் இல்லாமல் என்ர “கதை” இல்லை.

பார்த்திபன்
2017

E-Mail Messenger Photoblog Social Network